ராமர் பிறந்த அடையாளமாகவும் இந்துக்கள் வழிபடும் இடமாகவும் அயோத்தி ‘ராம ஜென்ம பூமி’ திகழ்வதாகவும் எனவே ராமர் பிறந்ததற்கு பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆதாரத்தை எப்படிக் காட்ட முடியும் என்றும் அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரரான ராம் லல்லா விராஜ்மான் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.